பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து சில காயங்களுக்கு பிரிவு மருந்து எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி…
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு…