Abdul Kalam Quotes in Tamil For Students – Tamil Motivational Quotes

Abdul Kalam Quotes in Tamil For Students - Tamil Motivational Quotes

Abdul Kalam Quotes in Tamil

வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது – அப்துல் கலாம்

உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அடுத்த முறை தோற்று விட்டால், உங்களுடைய முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன – அப்துல் கலாம்

apj abdul kalam quotes in tamil
Apj Abdul kalam quotes in Tamil

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள் – அப்துல் கலாம்

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகின்றான் – அப்துல் கலாம்

வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை – நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம் – சாதியுங்கள், ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள், ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள் – அப்துல் கலாம்

கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சிய கனவு – அப்துல் கலாம்

motivational quotes tamil
Motivational Quotes Tamil

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன – அப்துல் கலாம்

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை – அப்துல் கலாம்

ஒரு முறை வந்தால் அது கனவு இரு முறை வந்தால் அது ஆசை பலமுறை வந்தால் அது இலட்சியம் – அப்துல் கலாம்

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன – அப்துல் கலாம்

அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையி அழகாக்கும் – அப்துல் கலாம்

கஷ்டம் வரும் பொது கண்ணை மூடாதே அது உன்னை கொன்று விடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம் – அப்துல் கலாம்

வெல்வோம், சாதிப்போம், வேதனைகளை துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும் – அப்துல் கலாம்

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும் – அப்துல் கலாம்

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி – அப்துல் கலாம்

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை – அப்துல் கலாம்

வெற்றி உன்னிடம்..! கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.. அது உன்னை கொன்றுவிடும்.. கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்..!

நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்து கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன..!

Abdul Kalam Quotes in Tamil

Treading

#Attitude quotes in Hindi

#Road पे #Speed_Limit…. #Exam में #Time_Limit…. #Love में #Age_Limit…. पर #हमारी…#दादागिरी में #No_Limit …

More Posts